Robbialac Wall Filler Paint (1L , 4L , 10L , 20L)- Weeraketiya Hardware

           Introduction 
   Robbialac Wall Filler is a Styrene/ Acy ic Co-polymer based filler which can be used with or witho..t diluting water, Generally recommended to use as a primer under a single or more coats of emulsion, Weatnercoat paint. To fill cracks and other pores. To cover imperfections to obtain a snoother and a finish and to obtain a textured and decorative finish. 

            Surface preparation 
  Surface must be clean , dry and free from surface contaminants

            Application 
  To fill cracks and other pores use undiluted wail filler. To overcoat dilute with 40%-50% water. Use putty knife or masonary trowel when undiluted. Brush or roller when diluted. Light sand papering may be required for a smoother finish. 

            Drying Time 
 •  Touch drying - 15 minutes 
 •  Hard drying - 2 hours 

            Importent 
  Keep the containers tightly closed and store in a cool, dry ano shaded area. 

            Health & Safety Information 
 • Avoid contact with eyes. If contact with eyes     flush with running water and seek for                 medical advice.
 • Ensure that there is an adeguate ventilation
 • Keep container tightly closed and out 
    reach of children.
                Weeraketiya Hardware
                  Weeraketiya
                  Weligama
                  Hambantota
                  Tangalla


அறிமுகம்

ரொபியலக் வோல் பிலர் பிரின் அக்லரின் கலந்தகலவை. இது நீர்ந்து அல்லது கலக்காமல் பாவீ சிபார்சு செய்யப்பட்டுள்ளது. வெடிப்புகள் மற்றும் விரிசல்கள் என்பவற்றை இதனால் அடைத்து இமல்சன், வெதர்கோட் அல்லது ஏதேனும் வர்ண பூச்சுக்கள் ஒருதடவை அல்லது ஒரு முறை பூசலாம்

மேற்பரப்பை தயாரித்தல்

மேற்பரப்பு துப்பரவானதும், உலர்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.

உபயோகித்தல்

வெடிப்புகள்,விரிசல்கள் என்பவற்றை அடைக்க நீர் கலக்க கூடாது. மேற்பூச்சுக்கள் හෝ என்பவற்றுக்கு 40%-50% நீர் கலக்கவும். நீர் கலக்காவிட்டால் புட்டி கத்தி அல்லது மேசன் கரண்டி பாவிக்கவும். நீர் கலந்தால் பிரஷ் அல்லது ரோலர் பாவிக்கவும். மிருதுவாக்க மணல் கடதாசி பாவிக்கலாம்.

உலரும் நேரம்

15 நிமிடங்களில் தொடலாம்.

2 மணித்தியாலயங்களில் பூரணமாக உலர்ந்துவிடும்.

முக்கியம்

கொள்கலனை நன்றாக மூடி ஈரப்பதனற்ற. உலர்ந்த இடத்தில் வைக்கவும்.

முக்கிய அறிவுரை

• கண்களில் அல்லது உடலில் பட்டால் தூய் நீரினால் கழுவவும், வைக்கவும்,
• வைத்தியரை நாடவும். சிறுவர்களுக்கு அப்பால் வைக்கவும்.
• பாவித்த உபகரணங்களை டேபர்ன்டைன், அல்லது தின்னர் மூலம் கழுவவும்.

Comments